Sunday, October 19, 2014

Ajith's 'THALA56': Hansika, Samantha, Shruti Haasan in Race to Bag the Film!

Heroines In Race For 'THALA56'

Even as Ajith is busy with his next movie directed by Gautham Menon, the post-production works on his 56th film are on. The Thala will be joining hands with Siva again after their hit film "Veeram".
The casting process for the heroine has begun and several top names are being considered. Well, Hansika Motwani, Samantha and Shruti Haasan are in the race to bag the project.

The buzz says that Hansika Motwani is the top contender to bag the forthcoming Tamil film, which is presently called by the name "Thala 56". The actress, who always dreamt of working with Ajith Kumar, is unlikely to turn down the project even though she is busy with multiple projects. Samantha and Shruti Hassan are the two actresses, whose names are doing rounds to play the female lead in the flick.

Earlier, there were reports that Vidya Balan and director Siva's favourite Tamanna Bhatia were approached. But both the actresses had denied the rumours. Along with female lead, the director has been finalising other cast and crew. Santhanam, who was recently seen in Ajith's "Veeram", has been reportedly signed to play a comedian role.

Rumours are also doing rounds that director Lingusamy's successful production house Thirrupathi Brothers will bankroll the project. It may be recalled that the director had earlier worked with Ajith Kumar in "Ji", which was a hit at the box office.

As far as the technical team is concerned, the "Veeram" team comprising of Devi Sri Prasad (music department), Vetri (cinematography), Kasi Vishwanathan (editor) and Silva (action director) have been retained for "Thala 56". The director is giving final touches to the script and the movie is expected to take off in December 2014. The makers of the film are eyeing Diwali 2015 for its release. We have to note that Siva and Ajith's earlier film "Veeram" was a hit among family audience.
Meanwhile, Ajith Kumar is busy with his upcoming movie "Thala 55".

The film will hit the screens in November 2014 or January 2015.

திரைப்படமாகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை!



யுவராஜ் சிங்கின் வாழ்க்கைய படமாக்குகிறார் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்க நினைப்பவர்களின் நினைவுக்கு வரும் முதல் நபர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்தான்
புற்றுநோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்று இருக்கிறார். கிரிக்கெட்டில் இவரது சாதனை மறக்க முடியாதது, குறிப்பாக ஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்து இவர் படைத்த சாதனையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

இந்நிலையில் இவரது வாழ்க்கையை படமாக்க நடிகர் அபிஷேக் பச்சன் முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதுப்பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அபிஷேக், இப்போது யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாற்று புத்தகமான தி டெஸ்ட் ஆப் மை லைப் என்ற புத்தகத்தின் உரிமையையும் வாங்கியுள்ளார்.
விரைவில் இப்படத்தை தயாரிக்க இருக்கும் அபிஷேக், அதில் அவரே நடிப்பார் என தெரிவிக்கவில்லை. நிச்சயமாக அபிஷேக் நடிக்கமாட்டார் என்றும், அவருக்கும் பதில் வேறு ஒருவர் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Yuvraj Singh




Tuesday, October 14, 2014

Vijay's secrat command to his fans - With great fanfare, Kollywood! | ரசிகர்களுக்கு விஜய் இட்ட ரகசிய கட்டளை - பெரும் பரபரப்பில் கோலிவுட்!

Ajith - Vijay


விஜய், சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'கத்தி' திரைப்படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது குறித்து விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு ரகசிய கட்டளை விடுத்திருப்பதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் விஜய்யின் கத்தி படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த வாய்ப்பை மிகவும் கச்சிதமாக பயன்படுத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டின் முக்கிய ஒருசில நகரங்களில் அதிக தியேட்டர்களில் ரிலீஸான திரைப்படம் என்ற சாதனையை அஜீத் நடித்த வீரம்' திரைப்படம்தான் வைத்துள்ளது. அந்த சாதனையை அனைத்து நகரங்களிலும் கத்தி மூலம் உடைக்க வேண்டும் என விஜய் தன் ரசிகர்களுக்கு கட்டளை இட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அதிரடி கட்டளையினால் கோவையில் அவரது ரசிகர்களின் அதிரடி நடவடிக்கைகளை அடுத்து வீரம் சாதனை தகர்க்கப்பட்டது. இதுவரை கோவையில் வீரம் திரைப்படம்தான் மிக அதிகமாக 75 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஆனால் கத்தி படத்திற்கு தற்போது வரை 80 தியேட்டர்கள் புக் ஆகி உள்ளது. இன்னும் ரிலீஸுக்கு ஒருவாரம் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகமாகலாம். அதேபோல் மதுரை ,திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் வீரத்தின் சாதனையை முறியடிக்க அந்தந்த பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் தீயாய் வேலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கத்தி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் "கத்தி எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதோ அதைவிட அதிகமாக எங்கள் 'தல 55' படத்தை ரிலீஸ் செய்து காட்டுவோம் என அஜீத் ரசிகர்கள் சவால் விட்டுவருகின்றனர்".



Thursday, October 2, 2014

'Thala 55' - Brimming with Tamil flavor

Yesterday, Gautham Menon shared a still from his upcoming 'Thala 55'. It has Thala Ajith in a blue half-rolled full sleeve shirt and half trousers, walking in a desert, in a pensive mood.
 
Along with the still, he also shared a Tamil line that translates as, 'The earth moans below like silver anklets. The sky shines above like an unworn diamond.'
 
Generally Gautham's movies have had strong Tamil titles and lyrics, and 'Thala 55' also seems to be similarly rich in Tamil.
 
What do you think guys?
 
 
 
 
Thala 55 Song - Dream Boy in Desert(Video)!
 
 
 

Wednesday, October 1, 2014

சுத்தமான இந்தியா பிரச்சாரம்: மத்திய அரசு அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்படுகின்றன...

பிரதமர் நரேந்திர மோடி

அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ‘சுத்தமான இந்தியா’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகம் செய்வதையடுத்து நாளை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் மதியம் 2 மணிக்கு மூடப்படுகிறது.

"நான் சுத்தம் குறித்து அதிக கடமை உணர்வுடன் இருப்பேன், இதற்காக நேரம் ஒதுக்குவேன், நானும் குப்பை கொட்ட மாட்டேன், அடுத்தவர்களையும் கொட்டவிட மாட்டேன்" - இதுதான் வியாழக்கிழமை மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் மகாவாக்கியம்.

அக்டோபர் 2ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் சுத்தமான இந்தியா என்ற பிரச்சாரத்திற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். நாட்டு மக்களுக்கும் இது பற்றி அறிவுறுத்தவுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அப்போது சுத்தமான இந்தியா என்ற குறிக்கோள் நிறைவடையும் என்று நரேந்திர மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


பேஸ்புக்கின் புதிய அப்ளிகேஷன்!! | Facebook's New Application!!


பேஸ்புக் நிறுவனம் செவ்வாய் கிழமை அன்று தனது புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டது . இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் கிடைக்கிறது .

அந்த புதிய அப்ளிகேஷன் பெயர் ஸ்லிங்ஷாட் (slingshot) . இந்த அமைப்பின் மூலம் நம் போட்டாக்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் . ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பகிர்ந்து கொண்ட போட்டோ அந்த மொபைலில் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் . அதற்கு பின் அந்த போட்டோ மறைந்து விடும் .

இது ஸ்னாப்சாட் என்னும் அப்ளிகேஷனுக்கு போட்டியாக வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம் . இந்த ஸ்னாப்சாட் அப்ளிகேஷன் பேஸ்புக்கின் வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவர்ந்து சென்று விட்டதால் கடந்த வருடமே இந்த ஸ்னாப்சாட்டை வாங்க பார்த்தது . ஆனால் ஸ்னாப்சாட் மறுத்து விட்டதால் தானாக போட்டியில் இறங்கிவிட்டது பேஸ்புக் நிறுவனம் . அதன் விளைவாக வந்தது தான் இந்த  ஸ்லிங்ஷாட் .


ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ...

I may never get such a chance with AJITH sir again!

John Kokken

John Kokken is an upcoming villain actor who has acted in quite a few Kannada, Malayalam, Telugu and also Tamil films. In Tamil, he has been a part of biggies like Veeram, Osthe and Madha Gaja Raja with big stars. In a recent exclusive interview to Behindwoods, the actor shared his working experience with Ajith in detail.
 
"I am blessed to be part of a film like Veeram. I really appreciate and look up to Thala. I was taken aback when I met him, as despite being such a big star he is so simple in person. Among his good qualities are being soft spoken, grounded, calm, warm, welcoming and encouraging of youngsters. He possesses such a wonderful attitude.
 
AJITH in Veeram
 
 
I used the opportunity to speak a lot with him during the shoot breaks as I may never get such a chance again. He has seen a lot over his career of 2 decades and I would just listen to him talking about his experiences. There is so much to learn from him as he has seen many ups and downs.
 
I loved working with Ajith sir and look forward to more films with him"
 
 

IBPS - Download Your Online Exam Call Letter for CWE- PO/MT Phase IV



IBPS has Released Your Online Exam Call Letter for CWE- PO/MT Phase IV. Kindly download the hall ticket and guides from below...


Click Here to Download Your Online Exam Call Letter for Common Recruitment Process for   Probationary Officers/ Management Trainees Phase IV (CWE PO/MT-IV)

Click Here to Download Information Handout (English) For CWE- PO/MT-IV

Click Here to Download Information Handout (Hindi) For CWE- PO/MT-IV

Click Here to Download Scribe Declaration Form  


***//BEST OF LUCK\\***