Wednesday, February 18, 2015

அஜித் படம் குறித்து இயக்குனர் சிவா பேட்டி! | Dir. Siva's Interview about Ajith's 56th movie!!

Siva - Ajith

அஜித் என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தள்ளி வைத்து விட்டு அடுத்த படத்திற்கு பிஸியாகி விட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படம் குறித்து இயக்குனர் சிவா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் ‘அஜித் படம் குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு கூற முடியாது.

ஆனால், இதிலும் சால்ட்&பெப்பர் லுக்கிலேயே வருவார், இருந்தாலும் ஒரு புதிய கெட்டப்பில் அஜித் இந்த படத்தில் தோன்றுவார்’ என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment