Monday, February 23, 2015

To know the Importance of PERMANENT ACCOUNT NUMBER! (PAN)

Need of 'PERMANENT ACCOUNT NUMBER'


PAN card
Introduced as mainly a way to identify an individual from taxation point of view, the PAN card is used for various other purposes as well. In this post let us have a look at situations where you will need a PAN card and why is PAN card important.

Permanent Account Number is a 10 digit alphanumeric number issued by the Income Tax Authorities under the supervision of Central Board of Direct Taxes or CBDT. It is a unique number assigned to an individual and is mandatory from taxation point of view and every individual should have one. The primary motive and purpose of a PAN card is to track the financial transactions carried out by individuals so as to keep tabs on any illegal money laundering and also to avoid tax evasion. However apart from filling your taxes and giving details of your financial transactions, PAN is required for a number of other reasons as well. So when will you need a PAN card in India, let’s have a look.

1. Filling IT returns: The most obvious and primary purpose of getting a PAN card in the first place.

2. Legitimate ID proof: PAN card is accepted and used as a valid ID proof in all cases and at all Government and non-government avenues that require an ID proof such as for passport, ration card, voter ID card, gas and electricity connection etc.

3. At your Job: Your employer will need your PAN when you join any company for taxation purposes. Employers deduct taxes at source or TDS, professional tax etc. Moreover they need your PAN card to show their outgoings to you in form of salary when they file their tax returns.

4. Getting telephone connections: While cellular service providers do accept any alternate government issued ID proof, Government run operators like MTNL and BSNL may require PAN details.

5. Opening a Bank account: Banks will require your PAN when you approach them for opening a new account. This is because they have to keep tabs on all high cash transactions and report periodically to the RBI as per RBI norms. And in any case bank accounts involve money transactions, so PAN is mandatory while opening bank accounts.

6. Cash Deposits in Banks: If you deposit any cash of Rs. 50,000 and above, you will be asked to quote your PAN. Any cash transaction above this limit has to be reported to the RBI as a rule. This is an effort towards curbing money laundering and black money.

7. Foreign currency exchange for international Holidays: You will not get your foreign exchange for your foreign travels if you do not submit a copy of your PAN card, even if you have a valid visa and passport and travel tickets. To avail foreign exchange, PAN card is required.

8. Payments at Hotels: If you make cash payments of over Rs. 25,000 at hotels and restaurants, quoting your PAN is mandatory.

9. Bank FDs: When you take a bank FD of Rs. 50,000 or more, you will need your PAN card. Banks also require this because they deduct TDS on the interest you earn on the FDs.

10. Post Office Deposits over Rs. 50,000: Just like bank FDs, PAN is required in case you open Post Office deposits of Rs. 50,000 or over.

11. Trading in Shares: Share trading is also a place, where you will need PAN card. You will need to furnish your PAN details to your broker as well as Demat and Trading account provider.

12. Mutual Fund Investments: Similar to shares, while investing in mutual funds you will need to have a PAN card and quote the PAN for your mutual fund request to be accepted.

13. Property Transactions: A Property transaction is another time when PAN card is needed in India. During the sales deed and also at the time of registering the property, PAN of both the buyers and sellers are required, or else the transaction cannot be completed.

14. Loans and Credit Cards: Whenever you apply for loans be it Home loan, Personal loan, Credit cards or Credit Card Loans etc. PAN is mandatory. Without it your application will not progress.

15. Vehicle Purchase: You may be asked for a PAN card if you are buying an expensive car or automobile in some cases.


As we saw above, there are a lot of areas where having a PAN has become a necessity. The scope and areas where PAN card is required  have slowly-slowly expanded and hence PAN card is important  to have and is mandatory in a lot of cases.


You didn't have PAN - Click Here! to Apply PAN Card Online!

Wednesday, February 18, 2015

அஜித் படம் குறித்து இயக்குனர் சிவா பேட்டி! | Dir. Siva's Interview about Ajith's 56th movie!!

Siva - Ajith

ஜித் என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தள்ளி வைத்து விட்டு அடுத்த படத்திற்கு பிஸியாகி விட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படம் குறித்து இயக்குனர் சிவா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் ‘அஜித் படம் குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு கூற முடியாது.

ஆனால், இதிலும் சால்ட்&பெப்பர் லுக்கிலேயே வருவார், இருந்தாலும் ஒரு புதிய கெட்டப்பில் அஜித் இந்த படத்தில் தோன்றுவார்’ என கூறியுள்ளார்.

முதன் முதலாக ராப் முறையில் ஒரு சிவன் பாடல்! - மகா சிவராத்திரி ஸ்பெஷல் | Maha Shivarathiri Special Song

'Lord' Shiva
சிவனின் பெருமையை இந்த கால ட்ரண்டிற்கு ஏற்றார் போல் எடுத்துள்ள ஆல்பம் தான் YOLO 2K15. இப்பாடல் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளிவந்துள்ளது.

இத்தனை நாள் ஆல்பம் என்றாலே காதல், பெண்களின் அழகு, புரட்சி என கேட்டுக் கொண்டிருந்த நமக்கு, முதன் முதலாக ராப் முறையில் ஒரு ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ நாத்.

இதில் சிவனின் பெருமையை கூறுவது போல், இந்த கால இளைஞர்களை கவரும் விதத்தில் கலக்கியுள்ளனர். அதிலும் அமெரிக்காவில் அந்த கலர்புல்லான விஷ்வல் கண்களுக்கு செம்ம விருந்து.

சிவன் என்றாலே எதற்கு அஞ்சாத கடவுள், என்பதை புராண கதைகளில் கேட்டறிந்திருப்போம். அதே தான் இந்த பாடலிலும் நீ இருக்கும் போது நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் போன்ற வரிகளை இன்றைய காலத்திற்கு ஏற்றது போன்ற வரிகளில் எழுதி கவர்ந்துள்ளனர்.

இசையும் மிக பிரமதாக உள்ளது , இந்த காலத்துக்கு ஏற்றர் போல் பல சுண்டி இழுக்கும் இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் , அதற்கு உறுதுணையாக ஸ்ரீநாத்தின் பாவங்கள் அற்புதம் . உங்களின் முயற்சிக்கு பெரிய இடத்தை அடைய சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள் கண்டிப்பாக இப்பாடலை ஒவ்வொரு இளைஞர்களும் பார்த்து சிவனை போற்ற வேண்டும்.


Yolo 2k15 - the song which has been composed by Priyadarshan, and has been directed by Srinath Ramalingam.
This song which has been made in New York USA, and portrays a theme praising Lord Shiva. The team has released the song right on the day of Sivarathri, to celebrate the lord. The team has made a impressive work throughout, including the lyrics which induces motivation to the listener.


=> Here the Visual of YOLO 2K15


Click here... to Download YOLO 2K15 visual at any pixel range..
Click here... to Download the Audio file (.mp3)



Monday, February 16, 2015

Reserve Bank of India takes action to Currency!


After 20 years! - Reserve Bank of India to put one rupee notes back in circulation!!


The Reserve Bank of India said in a statement that it will soon put one rupee notes back in circulation.

The printing of the notes had been discontinued about 20 years ago, and at present one rupee coins are minted.

"The RBI will soon put in circulation currency notes in one rupee denomination. The notes will be printed by the Government of India," PTI quoted the Reserve Bank of India as saying in a release.
"These currency notes are legal tender as provided in the Coinage Act 2011. The existing currency notes in this denomination in circulation will also continue to be a legal tender," it stated.
One Rupee Indian Currency

The new currency note will be predominantly pink green on obverse and reverse in combination with other colours, the RBI said.

Unlike other currency notes which the bear signature of RBI Governor, the one rupee note will have signature of the Finance Secretary.

In November 1994, printing of one rupee note was stopped mainly due to higher cost and for freeing capacity to print currency notes of higher denomination.

Printing of two and five rupee notes too were discontinued in 1995. Since then, only coins have been issued for these denominations. Older notes are still in circulation and remain legal tender.

Other paper currency notes currently being printed are Rs.10, Rs.20, Rs.50, Rs.100, Rs.500 and Rs.1,000.


Saturday, February 14, 2015

தீங்கு விளைவிக்கும் பிராய்லர் சிக்கன்! | Defects by broiler chicken!

Broiler
        
        40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

¤ ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.

¤ குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

¤ "பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".

¤ டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம்
போடுகிறார்கள்.  "இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".

¤ பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

¤ கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

¤ 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

¤ சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

¤ தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

¤ மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

¤ மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .

¤ ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

               -------------------------------------------------------------------------------------

நாட்டுக் கோழி
         நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு கூறுகள் கிடைக்கின்றன.

Thursday, February 12, 2015

Exclusive - Some Notes & Star talks about THALA'Ajithkumar!

::தல அஜித் பற்றிய விவரங்கள்::

Ajithkumar
54 படங்கள் - 35 வெற்றி - 19 தோல்வி - 3 கார் ரேஸ் வின்னர் - 12 பைக் ரேஸ் வின்னர்.

இவர் படித்து 10வது ஆனால் 5 மொழிகள் பேசுவார் - CBSE பாடத்தில் இவரைபற்றி பாடம் உள்ளது.
 
இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார் - உலகிலே விமான உரிமம் உள்ள ஒரே நடிகர் - உலகிலே திறமையாக கார் ஓட்டும் நடிகர்களில் அஜித் 14வது இடம் பிடித்திருக்கிறார் - இந்தியாவில் முதல் இடம் வகிக்கிறார்.

சினிமாவில் யாருடைய உதவி இன்றி வந்த முதல் நடிகர் வந்து பல கோடி ரசிகரகளை கவர்ந்த முதல் மனிதன்(எ.கா விஜய்,சூர்யா) தமிழ் சினிமாவில் நுழைந்து தனது பெயரை மாற்றிக் கொள்ளாத நடிகர்(எ.கா ஜோசப் விஜய்- விஜய்,சரவணன்-சூர்யா.

5 முறை பிலிமபேர் விருது - கலைமாமணி விருது - எம் ஜிஆர் விருது - 2 முறை சினிமா எக்ஸ்பிரஸ் விருது - கேரளா பாரத்முனி விருது - 1 தேசிய விருது - 4 விஜய் டிவி விருது.

சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பல இருந்தாலும் அஜித் ஷாலினி இவர்கள் தான் அனைவருக்கும் நினைவில் வருவார்கள்.
இவர் நடித்த 25 மற்றும் 50வது படங்கள் வெற்றி படங்களாகும்.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் தமிழ்நாட்டின் முதல்வரை எதிர்த்து பேசியது, அனைவரின் மத்தியில் ரஜினி அவர்கள் கை தட்டியது - அரசியலை வேண்டாம் என்று வாய் விட்டு சொல்லியவர் - நடிகர் ரஜினி அவர்கள் அஜித்திற்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார் மேலும் அவர் கூறியது நான் நினைப்பதெல்லாம் அஜித் உச்ச நிலைக்கு செல்ல வேண்டும் என்பதாகும் சினிமா உலகிலே இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்(எ.கா சிம்பு,பரத்,ஜெய்)
ரஜினிக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த நடிகர்(மங்காத்தா) - பெண்கள் முதலில் பேனர் அடித்தது அஜித்திற்கு ஆகும்(காதல் கோட்டை,இடம் மதுரை, அண்ணாமலை) -  இவரை ரசிகர்கள் தல,ஆசைநாயகன்,அல்டிமெட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் - தமிழ்நாட்டில் தல என்றாலே அனைவருக்கும் தெரியும்.

அஜித் 7 இருவேட படங்கள் சிவாஜிக்கு அடுத்து 10வேடமிட்டு நடித்த முதல் நடிகர் அஜித்(சிட்டிசன்).

சோ அடுத்த எம்ஜிஆர் என்று அஜித்தை கூறினார்.

போட்டோ கிராபர் பப்ளிசிட்டி இல்லாமல் உதவி செய்பவர்., லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் முதல் 100 ஜென்டில்மேன்களில் அஜித் 62வது இடம் பிடித்தார்.

இளம் நடிகர்களை மதித்து நடிக்கும் நடிகர்களில் அஜித் 3வது இடமாகும்.
வயதை மறைக்காமல் நடித்த முதல் நடிகராவர்.

மெக்கானிக்கர் பார்முலா 1,2,3 ஆகியவற்றில் கலந்துகொண்ட உலகிலே முதல் நடிகர் அஜித்.

2008 வரை தமிழ்நடிகர்களில் அதிக ரசிகர் மன்றம் கொண்டவர் அஜித்(75000).
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

விளம்பர படங்களில் நடித்து தன் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களில் மத்தியில் தன் ரசிகர்களை ஏமாற்றாத நடிகர்..இல்ல! இல்ல!! மனிதன் தல அஜித்.

::STAR TALKS::
ரஜினி -- பிராங்கா பேசுவார்,எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், பெரிய நிகழ்ச்சியா இருந்தாலும், அது என்ன இடம்னு பாக்க மாட்டாரு, ஒப்பண்ணா பேசிடுவார். 

கமலஹாசன் ஓபன் ஸ்பீச் -- எனக்கு அப்புறம் கமல் இருக்க மாட்டாரா அப்டின்னு சொல்ல முடியாது, அந்தஅளவுக்கு வேகமாக வந்து தனி ஆளா வந்தவர் தான் தம்பி அஜித்..

சரத் குமார்--அஜித் என்னோட கூட புறக்காத தம்பி மாதிரி, என்னைக்கும் என்னோட சப்போர்ட் அவருக்கு உண்டு..

ஷங்கர் -- அஜித் சார வச்சு ஒரு படமாவது பண்ணனும்னு ஆசை, நான் முதல்ல ஜீன்ஸ் படத்துக்கு அஜீத்த தான் கூப்பிட்டன்..சில சந்தர்ப்ப சூழ்நிலை எங்கள சேர விடல.

பாரதி ராஜா -- நான் சினிமால மிஸ் பண்ணதுன்னு கேட்டீங்கன்னா அது அஜித் தான் ..

விஜய்--அஜித்திடம் எனக்கு பிடித்தது அவர் தன்னம்பிக்கை தான், என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் அவருக்கு மிக பெரும் பங்குண்டு..நான்தம்பி என்றல் அவர் அண்ணன்.

ஸ்ரீ தேவி--தமிழ் படத்துல நடிக்கணும்னா இப்ப உள்ள ஹீரோ கூட வாய்ப்பு கேட்டா யாரு கூட நடிப்பீங்க?? ஹும்ம்ம்.. அஜித்

ஜெயராமன் -- ரஜினி, கமல் சார் கு அப்புறம் அஜித்
தானம்மா --அடுத்து மாஸ்.

சூர்யா - அஜித் சார் எனக்கு வாழ்க்கை குடுத்துருக்கருன்னு தான் சொல்லுவேன், எடுத்து காட்டுக்கு : நந்தா, கஜினி,...

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா--அஜித் சார் வெரி ஹாநேச்ட்,வெரி ஹாநேஸ்ட்,ரியலி கிரேட் பெர்சன், நீங்க என்ன சொல்றீங்களோ அத நான் ட்ரை பண்றேன்,எனக்குன்னு தனியா ஏதும் வேண்டாம்,நார்மலா இருந்த போதும்.

ரம்யா கிருஷ்ணன்--இன்னும் கொஞ்ச நாள் முன்னாடி பிறந்து இருக்க கூடாதான்னு பீல் பண்ணுறேன் அஜித் சார் கூட நடிக்க முடியலயேன்னு.

எஸ்.பி.பி. -- யாருக்கு நீங்க இண்ட்ரோ சாங் பாட விருப்ப படுறீங்க? எல்லார்க்கும் பாடுறது புடிக்கும்,பட் அஜித் சார்க்கு பாடுறது ரொம்ப புடிக்கும்.

ராஜ் கிரண்--எவ்வளவோ பேரு கூட நடிச்சு இருக்கன்,அஜித் குமார் கூட நடிச்சது அவ்ளோ பெருமையா இருக்கு.

சரண்யா பொன்வண்ணன்-- அஜித் யாரு பேசினாலும் ரசிப்பார், என் டயலாக் தான் இருக்கணும், எனக்குன்னு தனியா இருக்கணும்னு கேட்கமாட்டார்.

ஆர்யா - -இந்த காலத்துல வளரும் ஹீரோ கூட பெ பெரிய ஹீரோ யாரு நடிப்பாங்க. அஜித் சார் மாதிரி யாரும் கிடைக்க மாட்டாங்க.

வடிவேலு -- நான் யாரு கூட சேர்ந்து அதிகமா படம் நடிக்கனும்னு ஆசை படுரன்னா அது அஜித் தான்.

விவேக் - -அஜித் ஒரு தன்னம்பிக்கையின் உருவம், நான் ஹீரோயின் ஆனனா கண்டிப்பா அஜித் கூட மட்டும் தான் நடிப்பேன்

சந்தானம்--நானும்எல்லார் கூடையும் நடிச்சிட்டேன், அஜித் சார் மாறி அக்கறையா சிம்பிள் ஆ யாரும் இல்ல.

பிரகாஷ் ராஜ்--சல்யுட் வைக்க கூடிய நடிகர்னா அது அஜித் தான், என்ன விட கேரக்டர் அ உணர்ந்து அந்த கேரக்டர் ஆகவே மாறிடுவார்

சிம்பு -- நான் ஒரே வார்த்தை சொல்லனும்னா தல...தல...தல...அவ்ளோதான் ஏன்னா, நான் யார மாதிரி வரணும்னு ஆசை பட்டன்னா அஜித் சார் மாதிரின்னு சொல்லலாம்.

உதயநிதி ஸ்டாலின் - -என் மனைவி அஜித்தின் தீவிர ரசிகை.

சினிமாக்க என்னை அர்பணிக்க வைத்தது அஜித் சார் தான், எனக்கு வாழ்க்கை குடுத்தது அஜித் சார் தான் - விஷ்ணு வர்தன், S.J.சூர்யா.

தன்ஷிகா- அஜித் சார் கூட ஒரு படமாவது பண்ணனும்னு விருப்ப படுறேன்.

லீ வாட் டேக்கர் - -தமிழ் திரை உலகில்உலகநாயகன்கமலுக்கு அடுத்து எனக்கு தெரிந்த நண்பர் அஜித், மிகவும் எளிமையானவர் பழகுவதற்கு.

அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு சம்பளமே தேவை இல்லை - ப்ரியாமணி.

சிவ கார்த்திகேயன் பாலிசி - அஜித் சார் கூட ஒரு படமாவது பண்ணனும், அவரு வீட்டு வேலைக்காரன் கேரக்டர் ல கூட நடிக்க ரெடி.

அருண் விஜய் - அஜித் சார் கிட்ட நிறைய கத்துகிட்டேன், அவரு எனக்கு நிறைய ஹெல்ப் பன்னிருக்காறு, இந்த படம் மூலியமா எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆயிட்டாரு, அவர மாதிரி ஒரு சிம்பிள் பெர்சன் யாரும் கிடையாது.

த்ரிஷா - அஜித் சார் படம்னா நான் கதை கூட கேட்க மாட்டேன்..இப்போஉள்ள நடிகர்கள்ல யார லவ் பண்ணுவீங்கனு கேட்டிங்கன்னா ஓபன் மைண்ட்ல சொல்றேன் தல தான்.

நயன்தாரா - தமிழ் சினிமாவிலே அஜித்தான் ஹேண்ட்சம்.

த்ரிஷா - நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தவர்.

நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தால் போதும்.

லட்சுமிமேனன் - அவர் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்.

பிந்து மாதவி - கண்ணத்துள ஒரே ஒரு முத்தம் கொடுக்கனும்.

டாப்ஸி- ரஜினியை விட அஜித்தான் பிடிக்கும்.

ஓவியா - அவருக்கு முத்தம் கொடுக்க என் ஆசை. 

லட்சுமிராய் - என் சிறந்த நண்பர்.

குஷ்பு - ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித்.

தமன்னா - அவர்கூட நடிச்சது பெருமையா இருக்கு.

டி டி - அஜித் சார் ஒரு தடவ கூட எங்க விஜய் டிவி வரமாட்றீங்க, உங்களுடைய தீவிர ரசிகை நான், எவ்வளவோ பேருக்கு ப்ரோக்ராம்ல அன்க்கர் வந்துட்டேன்,அஜித் சார்க்கு ஒரு தடவையாவது இண்டர்வியு பண்ணனும்.

::Ajith Mass Celebrities Fan Base::
1 Surya
2 Simbu
3 Aarya
4 Dhanush
5 Nanditha ( Attakathi)
6 Thrisha
7 Tapsee
8 Sathya (Amara kaaviyam)
9 John abraham (Bollywood) 10 Srishanth (Cricketer says Fav Hero of tamil Industry)
11 Nakul (Role Model)
12 Baharth (Role Model)
13 Bobbie simha (Jigarthanda)
14 Vaani kapoor (Aaha Kalyanam Heroine)
15 Jai
16 Prasanna (Role Model)
17 Yuvan shankan raja 17AL vijay
18 Prem ji
19 Vijay vasanth (Role Model) 20 Naziriya
21 Attakathi dinesh
22 Nayanthara
23 Soundarya Rajinikanth 24Aathi
25 Bindhu maathavi
26 Anirudh
27 Vijay seathupathi
28 Vikranth (Vijay Bro)
29 SJ surya
30 Vaibave (Role Model)
31 Shiva
32 Sravanan meenakshi frame "Saravanan"
33 Vivek
34 Adharva but his style icon "Surya" 35 Mayilsamy
36 Lakshmimenon
37 Poorna
38 Venkat prabhu
39 Devyani
40 Subramaniyapuram Swathi
41 Squash player Joshna chinnapa says # Ajith as her fav hero
42 Baratto Soori
43 Priya anand
44 Janani iyeru (Thegidi Heroine)
45 Vidharth
46 Mahat ragav
47 Yugi Sethu
48 Jithan ramesh
49 Vishnuvardhan
50 Gowtham Karthik

***\\ Neenga thala fan ah irukuradhu perumai nu Ninaicha share Pannunga //***


[NOTE:] These all news are till 2013!


Ajith vs Vijay - Comparisons of their '50' movies

:: AK'50 vs VJ'50 ::
1.En veedu en kanavar VS Nalaiya theerpu --- both flop
2.Amaravathi VS sendhoora paandi --- Amaravathi won
3.pasa malargal VS Rasigan --- Both flop
4.pavithra vs deva --- both flop
5.Rajavin parvaiyile --- flop
6.Aasai VS Vishnu --- clearly Aasai was a blockbuster
7.Vanmathi VS chandalekha --- both flop.
8.Kallori vasal VS coimbatore mappillai --- both hits (first hit film for vijay)
9.Minor mappillai VS poove unakkaga --- vijay ku ipdi padam vanthathu yaruku theriyum?
10.Kaadhal Kottai VS Vasantha Vaasal --- kaadhalkottai was a huge hit.
11.Nesam VS maanbumigu maanavan - bothflops
12.Raasi VS selva - Both flops
13.Ullasam VS Kaalamellam kaathirupaen - both flop
14.pagaivan VS Love today - Love today was a huge hit
15.rettai jadai Vayasu ViS ONCE MORE - Once more was a hit
16.Kadhal mannan Vs nerukku ner --- Kadhal mannan was a blockbuster
17.Aval varuvaala VS kaadhaluku mariyadhai --- kadhaluku mariyadhai won
18.Unidathil enai koduthaen VS Ninaithaen Vandhai --- U.E.K was over N V
19.uyirodu uyiraaga VS Priyamudan --- U.U ran well
20.Thodarum VS Nilave vaa --- Thodarum won(first hat-trick for Ajith)
21.Unnai thedi VS thulladha manamum thullum--- tmt won(1st blockbuster for Vijay)
22.Vaali VS endrendum Kaadhal --- Vaali wasa big blockbuster(Aji th got filmfare award)
23.Aanantha poongatre VS nenjinile - Both flop
24.Nee varuvai ena VS minsara kanna - bothflop.minsara kanna was below avg
25.Amarkalam VS Kannukul Nilavu --- Amarkalam won nd very big blockbuster for Actor Ajith
26.Mugavaree VS Kushi --- Mugavaree hit.Kushi blockbuster
27.kandukondain kandukondain VS priyamanavale ---  priyamanavale won
28.unnai kodu enai tharuvaen VS friends --- again vijay film won
29.Dheena VS badhri --- Dheena was a huge hit
30.Citizen VS Shahjahan --- Citizen was a huge hit
31.Poovellam Un Vaasam VS Thamizhan --- thamizhan was a avg
32.Asoka VS youth --- even youth didn't run.on  comparing to asoka it was good
33.Red VS bagavathi --- Red,an another blockbuster
34.raja VS Vaseegara - both flop
35.Villain VS puthiya geethai --- Villain was a big  blockbuster
36.ennai thalatta varuvala vs Thirumalai --- Thirumalai was a hit
37.Anjaneya VS Udhaya - Both flop
38.Jana VS Ghilli --- Ghilli was a big blocbuster
39.Attagasam Vs Madhuraey --- Attagasam was a huge hit
40.Ji VS Thirupachi --- thirupachi was a huge hit
41.paramasivam VS Sachien --- Both flop
42.___________V S Sukran --- unkown ajith movie.since sukran is flop.we declare both r flop
43.Thirupadhi VS aadhi --- Thirupadhi won
44.Varalaaru VS Pokkiri --- Hahaha The biggest clash ever. Both was big Blockbuster
45.Aalwar VS ATM - -- Both flops
46.Kireedom vs Kuruvi --- kireedom won
47.Billa Vs Pandhayam --- Billa was a huge hit
48.Aegan VS villu --- both flop
49.Asal VS vettaikaran --- both flop
50.Mankatha VS Sura ---- MANKATHA WAS A BLOCKBUSTER.

ON COMPARING THESE FIFTY MOVIES CLEARLY Ajith gave more Blockbusters than Vijay. This comparison is based on the films which were hit worldwide.rathe r some films ran inwell in TN.

#Ajith - 20 hits with 3 filmfare awards and 2 TN state awards.
#Vijay - 13 hits.

 [Source:] Social Media...

Monday, February 9, 2015

Thala in Yennai Arindhaal movie Rating & Collection Report!

Yennai Arindhaal...
::Yennai Arindhaal‬ Critic Ratings::
HATTRICK HIT For Thala.......
IMDB---> 8.7 / 10
Behindwoods--> 3 / 5
Sify----> 4 / 5
IndiaGlitz---> 3.25 / 5
TamilCinemaReview---> 3.25 / 5
Moviecrow---> 3.25 / 5
FilmiBeat---> 3 / 5
IndianUpdates---> 3.5 / 5
iluvcinema---> 4 / 5
DailyIndia---> 3.25 / 5
Nonstopshow--->3 /5
Onlykollywood--->3.75/5 

::Box Office Collection::
TN - 12.80 CRORES – 582 SCREENS,
KERALA – 3.75CRS 110 SCREENS,
KARNATAKA – 2.54 CR 80SCREENS,
REST OF INDIA – 1.36CRORES 50 SCREENS,
OVERSEAS - 9.75CRORES 450 SCREENS,
=> TOTAL – 30.20 CRORES APPROXIMATELY

என்னை அறிந்தால் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்! - அஜித் சாதனை!!
என்னை அறிந்தால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தான் தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.

இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 12.80 கோடி, கேரளாவில் ரூ 3.75 கோடி, கர்நாடகாவில் ரூ 2.4 கோடி, மற்ற மாநிலங்கள் ரூ 9.75 கோடி, ஓவர்சிஸில் ரூ 9 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் ரூ 30 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் கத்தி, ஐ படத்தின் வசூலை என்னை அறிந்தால் முறியடித்துள்ளது.

Wednesday, February 4, 2015

Yuvraj Singh's World Cup 2015 dream still alive?

Yuvraj Singh
Yuvraj Singh may become the classic example of 'someone's loss is someone's gain' if India's fitness worries around their four recuperating players don't settle down by February 7 - the day Rohit Sharma, Ravindra Jadeja, Ishant Sharma and Bhuvneshwar Kumar go through a fitness test in Australia.

The #LoutegaYuvraj trend may return on social networks, especially if Jadeja is deemed unfit with no chance of recovering in time for India's first match against Pakistan on February 15.

Yuvraj, the Man of the Series in India's 2011 winning campaign, fits the bill to address India's ongoing middle-order worries. He brings to the team the same ilk, left-arm spin, as Jadeja while being way superior to the Saurashtra allrounder - in fact not a logical comparison - when it comes to batting.

However, in case Rohit, who opens the batting for India in ODIs, is forced to return within touching distance from making his World Cup debut, the BCCI selectors may seriously ponder issuing a ticket to Murali Vijay, who was in terrific form during the Test series in Australia.

Interestingly, it was widely reported that Dhoni had floated Vijay's name at time of selecting India's 15-man squad, but the skipper's recommendation for his former Chennai Super Kings team-mate was conveniently turned down by the selectors.

On the contrary, it might well happen that both Rohit and Jadeja are declared fit, after which the slim, left-over hopes for Yuvraj and Vijay will die down.

However, there is high likelihood of Ishant Sharma missing the bus due to his ankle injury, which will open the door for either Mohit Sharma or Dhawal Kulkarni, who have been asked to stay back until the fitness test on February 7.

At the time of selecting India's World Cup squad, Sandeep Patil & Co may have harped upon their intent to not look back and move ahead, but considering India's winless streak on Australia tour, including failure to get going even in the ODI tri-series, it won't be a surprise if Yuvraj, who recently hit three centuries in the ongoing Ranji Trophy, returns to the scheme of things in India's Cup defence.

And it's not even a guess who Indian fans want to see boarding that flight to Australia in the eleventh hour.


Tuesday, February 3, 2015

'Yennai Arindhaal' will move you to tears!


A pic from YENNAI ARINDHAAL...

Actor Ajith watched his film 'Yennai Arindhaal' directed by Gautham Menon, along with his family members and close friends at a private screening in Chennai on Saturday night. The film starring Ajith, Trisha, Anushka and Arun Vijay in the lead is set to hit the screens on Feb 5.

The much awaited movie will also have English subtitles which Nandini Karky, the better half of lyricist Madhan Karky. Nandini shared her experience of the film tweeting, "Happy to share I've subtitled #YennaiArindhaal, a moving portrayal of a man of honour. Thanks to Director @menongautham and Producer Aishwarya for this opportunity. Working on Yennai Arindhaal was an exhilarating experience. While being a racy thriller, there were also moments where the subtle exploration of deep emotions moved me to tears. High-voltage performances and a neatly woven screenplay make this, a movie of style and substance. Wishing you success, Yennai Arindhaal!" (Sic)

'Yennai Arindhaal' has been cleared by the censors with a U/A certificate and has a running time of 176 minutes (2hours 56 minutes). All areas for the the most awaited movie has been sold out. The Telugu version will release after two weeks of Tamil release.