Showing posts with label vishnu. Show all posts
Showing posts with label vishnu. Show all posts

Thursday, February 12, 2015

Exclusive - Some Notes & Star talks about THALA'Ajithkumar!

::தல அஜித் பற்றிய விவரங்கள்::

Ajithkumar
54 படங்கள் - 35 வெற்றி - 19 தோல்வி - 3 கார் ரேஸ் வின்னர் - 12 பைக் ரேஸ் வின்னர்.

இவர் படித்து 10வது ஆனால் 5 மொழிகள் பேசுவார் - CBSE பாடத்தில் இவரைபற்றி பாடம் உள்ளது.
 
இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார் - உலகிலே விமான உரிமம் உள்ள ஒரே நடிகர் - உலகிலே திறமையாக கார் ஓட்டும் நடிகர்களில் அஜித் 14வது இடம் பிடித்திருக்கிறார் - இந்தியாவில் முதல் இடம் வகிக்கிறார்.

சினிமாவில் யாருடைய உதவி இன்றி வந்த முதல் நடிகர் வந்து பல கோடி ரசிகரகளை கவர்ந்த முதல் மனிதன்(எ.கா விஜய்,சூர்யா) தமிழ் சினிமாவில் நுழைந்து தனது பெயரை மாற்றிக் கொள்ளாத நடிகர்(எ.கா ஜோசப் விஜய்- விஜய்,சரவணன்-சூர்யா.

5 முறை பிலிமபேர் விருது - கலைமாமணி விருது - எம் ஜிஆர் விருது - 2 முறை சினிமா எக்ஸ்பிரஸ் விருது - கேரளா பாரத்முனி விருது - 1 தேசிய விருது - 4 விஜய் டிவி விருது.

சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பல இருந்தாலும் அஜித் ஷாலினி இவர்கள் தான் அனைவருக்கும் நினைவில் வருவார்கள்.
இவர் நடித்த 25 மற்றும் 50வது படங்கள் வெற்றி படங்களாகும்.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் தமிழ்நாட்டின் முதல்வரை எதிர்த்து பேசியது, அனைவரின் மத்தியில் ரஜினி அவர்கள் கை தட்டியது - அரசியலை வேண்டாம் என்று வாய் விட்டு சொல்லியவர் - நடிகர் ரஜினி அவர்கள் அஜித்திற்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார் மேலும் அவர் கூறியது நான் நினைப்பதெல்லாம் அஜித் உச்ச நிலைக்கு செல்ல வேண்டும் என்பதாகும் சினிமா உலகிலே இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்(எ.கா சிம்பு,பரத்,ஜெய்)
ரஜினிக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த நடிகர்(மங்காத்தா) - பெண்கள் முதலில் பேனர் அடித்தது அஜித்திற்கு ஆகும்(காதல் கோட்டை,இடம் மதுரை, அண்ணாமலை) -  இவரை ரசிகர்கள் தல,ஆசைநாயகன்,அல்டிமெட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் - தமிழ்நாட்டில் தல என்றாலே அனைவருக்கும் தெரியும்.

அஜித் 7 இருவேட படங்கள் சிவாஜிக்கு அடுத்து 10வேடமிட்டு நடித்த முதல் நடிகர் அஜித்(சிட்டிசன்).

சோ அடுத்த எம்ஜிஆர் என்று அஜித்தை கூறினார்.

போட்டோ கிராபர் பப்ளிசிட்டி இல்லாமல் உதவி செய்பவர்., லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் முதல் 100 ஜென்டில்மேன்களில் அஜித் 62வது இடம் பிடித்தார்.

இளம் நடிகர்களை மதித்து நடிக்கும் நடிகர்களில் அஜித் 3வது இடமாகும்.
வயதை மறைக்காமல் நடித்த முதல் நடிகராவர்.

மெக்கானிக்கர் பார்முலா 1,2,3 ஆகியவற்றில் கலந்துகொண்ட உலகிலே முதல் நடிகர் அஜித்.

2008 வரை தமிழ்நடிகர்களில் அதிக ரசிகர் மன்றம் கொண்டவர் அஜித்(75000).
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

விளம்பர படங்களில் நடித்து தன் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களில் மத்தியில் தன் ரசிகர்களை ஏமாற்றாத நடிகர்..இல்ல! இல்ல!! மனிதன் தல அஜித்.

::STAR TALKS::
ரஜினி -- பிராங்கா பேசுவார்,எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், பெரிய நிகழ்ச்சியா இருந்தாலும், அது என்ன இடம்னு பாக்க மாட்டாரு, ஒப்பண்ணா பேசிடுவார். 

கமலஹாசன் ஓபன் ஸ்பீச் -- எனக்கு அப்புறம் கமல் இருக்க மாட்டாரா அப்டின்னு சொல்ல முடியாது, அந்தஅளவுக்கு வேகமாக வந்து தனி ஆளா வந்தவர் தான் தம்பி அஜித்..

சரத் குமார்--அஜித் என்னோட கூட புறக்காத தம்பி மாதிரி, என்னைக்கும் என்னோட சப்போர்ட் அவருக்கு உண்டு..

ஷங்கர் -- அஜித் சார வச்சு ஒரு படமாவது பண்ணனும்னு ஆசை, நான் முதல்ல ஜீன்ஸ் படத்துக்கு அஜீத்த தான் கூப்பிட்டன்..சில சந்தர்ப்ப சூழ்நிலை எங்கள சேர விடல.

பாரதி ராஜா -- நான் சினிமால மிஸ் பண்ணதுன்னு கேட்டீங்கன்னா அது அஜித் தான் ..

விஜய்--அஜித்திடம் எனக்கு பிடித்தது அவர் தன்னம்பிக்கை தான், என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் அவருக்கு மிக பெரும் பங்குண்டு..நான்தம்பி என்றல் அவர் அண்ணன்.

ஸ்ரீ தேவி--தமிழ் படத்துல நடிக்கணும்னா இப்ப உள்ள ஹீரோ கூட வாய்ப்பு கேட்டா யாரு கூட நடிப்பீங்க?? ஹும்ம்ம்.. அஜித்

ஜெயராமன் -- ரஜினி, கமல் சார் கு அப்புறம் அஜித்
தானம்மா --அடுத்து மாஸ்.

சூர்யா - அஜித் சார் எனக்கு வாழ்க்கை குடுத்துருக்கருன்னு தான் சொல்லுவேன், எடுத்து காட்டுக்கு : நந்தா, கஜினி,...

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா--அஜித் சார் வெரி ஹாநேச்ட்,வெரி ஹாநேஸ்ட்,ரியலி கிரேட் பெர்சன், நீங்க என்ன சொல்றீங்களோ அத நான் ட்ரை பண்றேன்,எனக்குன்னு தனியா ஏதும் வேண்டாம்,நார்மலா இருந்த போதும்.

ரம்யா கிருஷ்ணன்--இன்னும் கொஞ்ச நாள் முன்னாடி பிறந்து இருக்க கூடாதான்னு பீல் பண்ணுறேன் அஜித் சார் கூட நடிக்க முடியலயேன்னு.

எஸ்.பி.பி. -- யாருக்கு நீங்க இண்ட்ரோ சாங் பாட விருப்ப படுறீங்க? எல்லார்க்கும் பாடுறது புடிக்கும்,பட் அஜித் சார்க்கு பாடுறது ரொம்ப புடிக்கும்.

ராஜ் கிரண்--எவ்வளவோ பேரு கூட நடிச்சு இருக்கன்,அஜித் குமார் கூட நடிச்சது அவ்ளோ பெருமையா இருக்கு.

சரண்யா பொன்வண்ணன்-- அஜித் யாரு பேசினாலும் ரசிப்பார், என் டயலாக் தான் இருக்கணும், எனக்குன்னு தனியா இருக்கணும்னு கேட்கமாட்டார்.

ஆர்யா - -இந்த காலத்துல வளரும் ஹீரோ கூட பெ பெரிய ஹீரோ யாரு நடிப்பாங்க. அஜித் சார் மாதிரி யாரும் கிடைக்க மாட்டாங்க.

வடிவேலு -- நான் யாரு கூட சேர்ந்து அதிகமா படம் நடிக்கனும்னு ஆசை படுரன்னா அது அஜித் தான்.

விவேக் - -அஜித் ஒரு தன்னம்பிக்கையின் உருவம், நான் ஹீரோயின் ஆனனா கண்டிப்பா அஜித் கூட மட்டும் தான் நடிப்பேன்

சந்தானம்--நானும்எல்லார் கூடையும் நடிச்சிட்டேன், அஜித் சார் மாறி அக்கறையா சிம்பிள் ஆ யாரும் இல்ல.

பிரகாஷ் ராஜ்--சல்யுட் வைக்க கூடிய நடிகர்னா அது அஜித் தான், என்ன விட கேரக்டர் அ உணர்ந்து அந்த கேரக்டர் ஆகவே மாறிடுவார்

சிம்பு -- நான் ஒரே வார்த்தை சொல்லனும்னா தல...தல...தல...அவ்ளோதான் ஏன்னா, நான் யார மாதிரி வரணும்னு ஆசை பட்டன்னா அஜித் சார் மாதிரின்னு சொல்லலாம்.

உதயநிதி ஸ்டாலின் - -என் மனைவி அஜித்தின் தீவிர ரசிகை.

சினிமாக்க என்னை அர்பணிக்க வைத்தது அஜித் சார் தான், எனக்கு வாழ்க்கை குடுத்தது அஜித் சார் தான் - விஷ்ணு வர்தன், S.J.சூர்யா.

தன்ஷிகா- அஜித் சார் கூட ஒரு படமாவது பண்ணனும்னு விருப்ப படுறேன்.

லீ வாட் டேக்கர் - -தமிழ் திரை உலகில்உலகநாயகன்கமலுக்கு அடுத்து எனக்கு தெரிந்த நண்பர் அஜித், மிகவும் எளிமையானவர் பழகுவதற்கு.

அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு சம்பளமே தேவை இல்லை - ப்ரியாமணி.

சிவ கார்த்திகேயன் பாலிசி - அஜித் சார் கூட ஒரு படமாவது பண்ணனும், அவரு வீட்டு வேலைக்காரன் கேரக்டர் ல கூட நடிக்க ரெடி.

அருண் விஜய் - அஜித் சார் கிட்ட நிறைய கத்துகிட்டேன், அவரு எனக்கு நிறைய ஹெல்ப் பன்னிருக்காறு, இந்த படம் மூலியமா எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆயிட்டாரு, அவர மாதிரி ஒரு சிம்பிள் பெர்சன் யாரும் கிடையாது.

த்ரிஷா - அஜித் சார் படம்னா நான் கதை கூட கேட்க மாட்டேன்..இப்போஉள்ள நடிகர்கள்ல யார லவ் பண்ணுவீங்கனு கேட்டிங்கன்னா ஓபன் மைண்ட்ல சொல்றேன் தல தான்.

நயன்தாரா - தமிழ் சினிமாவிலே அஜித்தான் ஹேண்ட்சம்.

த்ரிஷா - நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தவர்.

நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தால் போதும்.

லட்சுமிமேனன் - அவர் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்.

பிந்து மாதவி - கண்ணத்துள ஒரே ஒரு முத்தம் கொடுக்கனும்.

டாப்ஸி- ரஜினியை விட அஜித்தான் பிடிக்கும்.

ஓவியா - அவருக்கு முத்தம் கொடுக்க என் ஆசை. 

லட்சுமிராய் - என் சிறந்த நண்பர்.

குஷ்பு - ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித்.

தமன்னா - அவர்கூட நடிச்சது பெருமையா இருக்கு.

டி டி - அஜித் சார் ஒரு தடவ கூட எங்க விஜய் டிவி வரமாட்றீங்க, உங்களுடைய தீவிர ரசிகை நான், எவ்வளவோ பேருக்கு ப்ரோக்ராம்ல அன்க்கர் வந்துட்டேன்,அஜித் சார்க்கு ஒரு தடவையாவது இண்டர்வியு பண்ணனும்.

::Ajith Mass Celebrities Fan Base::
1 Surya
2 Simbu
3 Aarya
4 Dhanush
5 Nanditha ( Attakathi)
6 Thrisha
7 Tapsee
8 Sathya (Amara kaaviyam)
9 John abraham (Bollywood) 10 Srishanth (Cricketer says Fav Hero of tamil Industry)
11 Nakul (Role Model)
12 Baharth (Role Model)
13 Bobbie simha (Jigarthanda)
14 Vaani kapoor (Aaha Kalyanam Heroine)
15 Jai
16 Prasanna (Role Model)
17 Yuvan shankan raja 17AL vijay
18 Prem ji
19 Vijay vasanth (Role Model) 20 Naziriya
21 Attakathi dinesh
22 Nayanthara
23 Soundarya Rajinikanth 24Aathi
25 Bindhu maathavi
26 Anirudh
27 Vijay seathupathi
28 Vikranth (Vijay Bro)
29 SJ surya
30 Vaibave (Role Model)
31 Shiva
32 Sravanan meenakshi frame "Saravanan"
33 Vivek
34 Adharva but his style icon "Surya" 35 Mayilsamy
36 Lakshmimenon
37 Poorna
38 Venkat prabhu
39 Devyani
40 Subramaniyapuram Swathi
41 Squash player Joshna chinnapa says # Ajith as her fav hero
42 Baratto Soori
43 Priya anand
44 Janani iyeru (Thegidi Heroine)
45 Vidharth
46 Mahat ragav
47 Yugi Sethu
48 Jithan ramesh
49 Vishnuvardhan
50 Gowtham Karthik

***\\ Neenga thala fan ah irukuradhu perumai nu Ninaicha share Pannunga //***


[NOTE:] These all news are till 2013!


Thursday, August 15, 2013

Thala's Aarambam and Veeram's official HQ posters!


:: AARAMBAM ::

Aarambam paper Ad-1
Veeram paper Ad-2




 :: VEERAM ::

Veeram paper Ad-1

  

Aarambam paper Ad-2






Sunday, August 11, 2013

Official Press Release – 'Thala' Ajith 54 Titled As VEERAM

Official Press Release – Ajith 54 Titled As VEERAM

Official Press Release - Ajith 54 Titled As VEERAM

Ajith kumar’s 54th project titled ‘ Veeram’ .
Ajith kumar’s 54th film produced by Vijaya productions and directed by Siva has been titled ‘Veeram’ . ‘V’ is an lucky alphabet for Ajith kumar , his earlier films in ‘V’ were Vaali, Varalaaru, and Villain . It is a mighty co incidence that the production company’s name also starts with ‘V’ . The important action sequence of the film in a train is being shot in Raigada a border town of Odhisha and we are confident that ‘ Veeram’ will be a treat to Ajith kumar’s fans on the pongal day the press release from the production company reveals.The first look of the film will be released on 15th of August .

அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு ‘வீரம்’.
அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ‘ வீரம் ‘ என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் ‘வீரம் ‘.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘வி’ என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே . படத்தின் ஒரு  முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு  சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா  என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ‘ வீரம் ‘ பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது .வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் ‘First look’  வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.  

Cast & Crew
  • 'Thala'Ajithkumar
  • Tamanna
  • Santhanam
  • Bala
  • Vidharth
  • Munish
  • Suhail
  • Rameshkanna
  • Appukutty
  • NadodigalAbhinaya
  • Manochithra
  • Suzakumar of’ Ethirneechal’
  • Elavarasu
  • Mayilsami
  • Periyardasan
  • Devadharshini
  • Vidhyulekha Raman
  • Crane Manohar
  • Pradeep Rawat and many more interesting cast.
  • Vetry – Cinematographer
  • Milan – Art director
  • Kasi viswathan – Editor
  • Selva – Stunt master
  • Dinesh – Choreographer.
(thanks to starajith)


Arrambam: behinds the scenes on TV

Aarambam


          Looks like Ajith fans will get a taste of Arrambam and a sneak preview of what is in the making even before the movie's release. A fan club announcement in Twitter revealed that behind the scenes of Arrambam will be shown on Java TV as an Independence Day special. "Thala's #Arrambam making on jaya tv for independence day (Aug 15th). don't miss it." - the tweet read.

Meanwhile, it is also learnt from official sources that Arrambam's television rights are brought over by Java TV. The much-anticipated Ajith flick is directed by Vishnuvardhan and also has Nayan, Arya and Taapsee in the lead with Yuvan Shankar's music.

Wednesday, August 7, 2013

Latest News About Thala's ஆரம்பம்(The Beginning)



Latest News About 'AARAMBAM'



                      'ஆரம்பம்' என்று தலைப்பு வெளியிட்டதில் இருந்து அஜித் - விஷ்ணுவர்தன் படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்த நாள் அன்று நடைபெற உள்ளது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள படம் 'ஆரம்பம்'. விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள்

கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார். 'ஆரம்பம்' படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், பேட்டி கூட அளிக்காமல் இருந்த படக்குழு, தற்போது படத்தினைப் பற்றிய தகவல்களை வெளியிட
ஆரம்பித்து இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன், " 'பில்லா' படத்திற்குப்பிறகு நானும் அஜித்துடன் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்து இருக்கிறது. கண்டிப்பாக அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும்.


       

           'ஆரம்பம்' ஒரு கேங்ஸ்டர் படம் அல்ல. நிறைய திருப்புமுனைகள் நிறைந்த ஆக்ஷன் கதையாகும். நிறைய இடங்களுக்கு கதை பயணிக்கும்.அதனை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறோம். இவ்வளவு நடிகர்கள் நடிக்கும் படத்தினை 120 நாட்களில் முடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆரம்பம்' படத்தினைப்
பற்றி என்ன கூறினாலும், அது அஜித் படம் என்ற பெயரை மட்டுமே கொடுக்கும். அவருடைய நடிப்பும், வசீகரமும் படம் முழுவதும் நிறைந்து இருக்கும். 

           இப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறேன். அதுமட்டுமன்றி, தேசிய விருது வென்ற லால்குடி இளையராஜாவின் செட் வடிவமைப்பும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தன.

                      எனது திரையுலக வாழ்க்கையில், ஆரம்பத்தில் இருந்தே யுவனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் எந்த மாதிரி இசையை எதிர்பார்ப்பேன் என்பது யுவனுக்குத் தெரியும். படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, கதைக்குப் பொருத்தமான தலைப்பை பரிசீலித்து வந்தோம். நிறைய தலைப்புகள் யோசித்தோம். இறுதியாக 'ஆரம்பம்' என்ற தலைப்பே கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது" என்று தெரிவித்து இருக்கிறார்
விஷ்ணுவர்தன்.

Thursday, August 1, 2013

ஆரம்பம் படம் பற்றி விஷ்ணுவர்த்தன் | Vishnu about Thala's Aarambam

 : : ஆரம்பம் படம் பற்றி விஷ்ணுவர்த்தன் : :




                           தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என்று நினைப்பவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.
இவர் அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் அதிரடியாக பிரமாண்ட படமொன்றை இயக்கியுள்ளார்.
இதுவரையிலும் இப்படம் குறித்து மௌனம் காத்து வந்த விஷ்ணுவர்த்தன், படம் முடிவடைந்த நிலையில் “ஆரம்பம்” என தலைப்பிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கூறுகையில்,
                         
                          இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரகாசமான சூரியனை சுற்றி வரும் கோள்கள் தான். இந்த படத்திலும் அஜித் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் நடித்து அதிர வைத்துள்ளார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார்.
இந்த ஸ்டைல் வேறு யாருக்காவாவது கச்சிதமாக அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே, இது ஒரு விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான, ரசிகர்களை மிரள வைத்த  பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.

                         அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(share this with ajithians)